முன்னாள் மாணவர் சங்கங்கள்
பதிவுசெய்யப்பட்ட மாநில பேரவைகள்
பினாங்கு
முன்னாள் மாணவர் சங்கம் – மாநிலத் தொடர்புக்குழு
தலைவர் : S.வேலாயுதம்
துணைத் தலைவர் : S.V.மணிமாறன்
செயலாளர் : K.ராஜேஸ்வரி
பொருளாளர் : சுகுணா
தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை
- 5.3%
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
- 43%
1. இராமதாசர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
2. மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
3. பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
4. இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
5. பிறை தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
6. சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
7. ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
8. பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
9. பத்து கவான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
10. மேய்வீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
11. அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
12. ஆஸாத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
கெடா
முன்னாள் மாணவர் சங்கம் – மாநிலத் தொடர்புக்குழு
தலைவர் : –
துணைத் தலைவர் : –
செயலாளர் : –
பொருளாளர் : –
தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை
- 11.2%
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
- 4%
1. வெல்லஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
2. பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
பேராக்
முன்னாள் மாணவர் சங்கம் – மாநிலத் தொடர்புக்குழு
தலைவர் : திரு ந. மனோகரன்
துணைத் தலைவர் : –
செயலாளர் : திரு மு.கிருஷ்ணன்
பொருளாளர் : குமாரி. தென்னரசி
தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை
- 25.6%
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
- 15%
1. செலாமா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
2. உலு செபாதாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
3. செர்சோனிஸ் தோட்டம் தமிழ்ப்பள்ளி முன்னாள் மணவர் சங்கம்
4. தைப்பிங் YMHA தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
5. துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
6. லாடாங் கெடோங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
7. தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
8. சங்காட் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
9. கிளேபாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
10. மகா கணேச வித்யசாலை தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
11. கம்பார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
12. சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
13. கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
14. ஆயிர் தாவார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
15. பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
16. பாத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
17. ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
18. கோப்பெங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
19. உலு பெர்ணம் 2 தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
20. அரசினர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
21. பிடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
சிலாங்கூர்
முன்னாள் மாணவர் சங்கம் – மாநிலத் தொடர்புக்குழு
தலைவர் : –
துணைத் தலைவர் : –
செயலாளர் : –
பொருளாளர் : –
தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை
- 18.5%
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
- 20%
1. மிட்லண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
2. அம்பாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
3. வாட்சன் சாலை தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
4. சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
5. விவேகானந்தா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
6. கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
7. மெலவாத்தி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
8. கோலகுபு பாரு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
9. சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
10. கேரித் தீவு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
11. தும்போக் தோட்டம் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
12. காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
13. RRI சுங்கை பூலோ தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
14. சிப்பாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
15. வகீசர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
16. செர்டாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
17. பாத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
18. குவாங் தமிழ்ப்பள்ளிமுன்னாள் மாணவர் சங்கம்
19. பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
கோலாலம்பூர்
முன்னாள் மாணவர் சங்கம் – மாநிலத் தொடர்புக்குழு
தலைவர் : –
துணைத் தலைவர் : –
செயலாளர் : –
பொருளாளர் : –
தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை
- 3%
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
- 27%
1. பங்சார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
2. சரஸ்வதி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
3. செராஸ் சாலை தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
4. விவேகானந்தா தமிழ்ப்பள்ளிமுன்னாள் மாணவர் சங்கம்
நெகிரி செம்பிலான்
முன்னாள் மாணவர் சங்கம் – மாநிலத் தொடர்புக்குழு
தலைவர் : திரு சிவராம்
துணைத் தலைவர் : திரு.ராமையா
செயலாளர் : டாக்டர் நா.முருகன்
பொருளாளர் : திரு சுகுமாரன்
தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை
- 11.7%
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
- 18%
1. கோலப் பிலா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
2. ஜெராம் பாடாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
3. துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
4. சங்காய் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
5. லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளிமுன்னாள் மாணவர் சங்கம்
6. சாகா தமிழ்ப்பள்ளிமுன்னாள் மாணவர் சங்கம்
7. கெய்ரோ தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
8. செயிண்ட் ஹீலியர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
9. பெர்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
10. பத்து ஹம்பார் தோட்டத்தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
11. சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
பகாங்
முன்னாள் மாணவர் சங்கம் – மாநிலத் தொடர்புக்குழு
தலைவர் : –
துணைத் தலைவர் : –
செயலாளர் : –
பொருளாளர் : –
தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை
- 7%
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
- 3%
1. ரெஞ்சோக் தோட்டம் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
மலாக்கா
முன்னாள் மாணவர் சங்கம் – மாநிலத் தொடர்புக்குழு
தலைவர் : –
துணைத் தலைவர் : –
செயலாளர் : –
பொருளாளர் : –
தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை
- 4%
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
- 5%
1. பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
ஜொகூர்
முன்னாள் மாணவர் சங்கம் – மாநிலத் தொடர்புக்குழு
தலைவர் : –
துணைத் தலைவர் : –
செயலாளர் : –
பொருளாளர் : –
தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை
- 13.4%
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
- 9%
-
ஜாலான் ஹஜி மானான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
-
மெர்சிங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
-
செகாமாட் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
-
ஜாலான் சியாலாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
-
நோர்டனல் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
-
நாகப்பா தொட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
புதிய சங்கங்கள் அமைப்பதற்கான வழிகாட்டி
முன்னேற்பாடு:
தமிழ்ப் பள்ளிகளில் புதிய முன்னாள் மாணவர் சங்கத்தை அமைக்க ஆர்வம் கொண்டவர்கள் கீழ்க்கண்ட அம்சங்களை வழிகாட்டியாகக் கொள்ளலாம்:-
-
குறிப்பிட்ட பள்ளியில் படித்த 18 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்களை அடையாளம் காணுங்கள்,
-
இவர்களுள் 7 – 10 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து ஏற்பாட்டுப் பணிகளைப் பகிர்ந்தளியுங்கள்,
-
பள்ளியின் தலைமையாசிரியரின் ஆதரவைப் பெற்று ஆலோசனையையும் கேளுங்கள்,
-
அமைப்புக் கூட்டத்தை நடத்துவதற்கான நாள், நேரம், இடம் ஆகியவற்றை உறுதி செய்யுங்கள்,
-
அமைப்புக் கூட்டத்தின் விவரங்களைச் சுற்றறிக்கையாகத் தயாரித்து இன்னாள் மாணவர்கள் மூலம் விநியோகம்செய்யுங்கள்,
-
அமைப்புக் கூட்டத்தின் விவரங்கள் அடங்கிய செய்தியை தமிழ் பத்திரிகைகள் மற்றும் வானொலி நிலையங்களுக்கு அனுப்பி வையுங்கள்,
-
ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் தங்களுக்குத் தெரிந்த முன்னாள் மானவர்- களுடன் தொடர்பு கொண்டு கூட்டத்திற்கு வரச் சொல்லுங்கள்,
-
கூட்டத்திற்குக் குறைந்தது 30 பேர் வருவதை உறுதி செய்யுங்கள். அதிகமானோர் வந்தால் சிறப்பாக இருக்கும்.
அமைப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் :
-
வரவேற்புரை
-
தலைமையுரை
-
சட்ட திட்ட விளக்கம்
-
தீர்மானம் நிறைவேற்றல்,
-
சங்கத்தின் பெயரை உறுதி செய்தல்,
-
அமைப்புக் குழு தேர்வு (7-12 பேர்)
-
பொது
சங்கத்தின் பதிவு:
அமைப்புக் கூட்டம் நடந்த 60 நாட்களுக்குள் பதிவு விண்ணப்பத்தை சங்கங்களின் பதிவதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். பதிவு விவரங்களையும் விண்ணப்பத்தையும் www.eroses.gov.my பெற்றுக்- கொள்ளலாம்.
பதிவுக்குப் பின்னர்:
சங்கதின் பதிவுச் சான்றிதழ் கிடைக்கும் வரையில் நிதி வசூல் அல்லது நிகழ்ச்சிகளை நடத்த முடியாது. பதிவுச் சான்றிதழ் கிடைத்த பின்னர் முதலாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தைக் கூட்டி சங்கத்தை வழி நடத்திச் செல்லலாம்.
மேல் விவரங்களுக்கு: pertamatamil.org.my
மின்னஞ்சல் முகவரி: [email protected]
தரவு பதிவிறக்கம் – புதிய சங்கங்கள் அமைப்பதற்கான வழிகாட்டி.pdf
பேரவையோடு இணைய
தரவு பதிவிறக்கம் – PERTAMA-REGISTRATION INFO FORM.pdf
தரவு பதிவிறக்கம் – REGISTRATION FORM-BORANG KEAHLIAN PERTAMA.pdf
தகவல் சீரமைப்பு
PERTAMA
தலைவர் தொடர்பு எண்
(+6) 012 - 623 2036
துணைத் தலைவர் தொடர்பு எண்
(+6) 013 - 361 5575
செயலாளர் தொடர்பு எண்
(+6) 012 - 394 0183
அலுவலக முகவரி
38 JALAN 4/8, TAMAN SRI GOMBAK,
68100 BATU CAVES, SELANGOR