PERTAMA – வரலாறு
PERTAMA கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழ் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களின் கூட்டணியில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பெர்த்தாமா நிறுவப்பட்டது. நமது திறப்புவிழா 2009-ஆம் ஆண்டு தேசிய வகை பங்சார் தமிழ்பள்ளியில் சமூக நல விரும்பி மங்கலம் அம்மாவினால் செய்யப்பட்டது.
தேசிய மொழியில் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் பெயர் சுருக்குமே பெர்தாமா என்பதாகும்.
அமைப்புக் கூட்டம் 27 ஏப்ரல் 2008-ல் நடைபெற்றது. சங்கங்களின் பதிவதிகாரி 22 அக்டோபர் 2009-ல் பேரவையின் பதிவை அங்கீகரித்தார்.
புள்ளிவிவரம்
நாட்டின் தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை
பேரவையோடு இணைந்த சங்கங்கள்
மாநில ஒருங்கிணைப்புக் குழு
எங்கள் பயணம்
நிறுவப்பட்ட ஆண்டுகள்
ஆண்டு பொது கூட்டம்
நிகழ்ச்சிகள்
நடவடிக்கைகள்
நமது சமூகத்திற்கு சிறப்பாக சேவை செய்வதற்க்கு அதிகமான பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் …
செய்திகள் மற்றும் சமீபத்திய நடவடிக்கைகள்
10 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு
ஆண்டுப் பேராளர் மாநாடு 2019 18 ஆகஸ்ட் 2019 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.00 ராயல் சுங்கை உஜொங் கிளப், சிரம்பான் நிகழ்ச்சி நிரல் காலை மணி 8.30 பேராளர்களின் வருகை & பதிவுமணி 9.00 அழைக்கப்பட்ட பிரமுகர்களது வருகைமணி 9.15 சிறப்புப் பிரமுகரது வருகைமணி 9.30 இறை வணக்கம்...
2-ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம்
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் நெகிரி மாநில தொடர்புகுழுவின் திகதி :- 2/3/2019 (சனிக்கிழமை) நேரம் :- மாலை மணி 4.30 இடம் :- தேசிய வகை லோபாக் தமிழ்ப்பள்ளி இக்கூட்டத்தின் அன்று புதிய செயலவை உறுப்பினர்கள் 2019 முதல்...
தமிழ் மொழி விழா 2015
தமிழ் மொழி விழா 2015 வணக்கம். 1. தாய் மொழி நாள்: 1999-ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டுச் சபையின் UNESCO எனப்படும் அமைப்பு பிப்ரவரி 21-ஆம் தேதியை உலகத் தாய் மொழி தினமாகப் பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையாவது: “எந்த நாட்டில் வாழுகின்ற மக்களாக இருந்தாலும், அவர்கள் எந்த...
3 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு
3rd AGM 3rd year of Gabungan Persatuan Bekas Pelajar Sekolah Tamil Malaysia (PERTAMA) was successfully held in SJK TAMIL Sarawathy ,Petaling Kuala Lumpur. This event was attend by our Timbalan Menteri Pernerangan,Komunikasi Dan Kebudayaan YB Senator Dato Maglin...
2 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு
2nd AGM Our Second AGM in the year 2011 which jointly hosted by SJKT Watson and Simpang Lima Alumni. This event held at Thiruvalzhuvar Hall in Port Klang and officiated by YB Dr. Xaiver Jayakumar, State of Selangor Exco member. Special Guest attended by Mr....
ஆண்டு பேராளர் மாநாடு
1st AGM Our first AGM in the year 2010 which hosted by SJKT Bangsar Alumni at SjKT Bangsar itself. The event was officiate by YB Datuk Hassan Malik, The Deputy minister of ministry of Rural development. Special Guest attended by Mr OHS Thiagarajan. Of OMS...
நிர்வாகக் குழு
2019
நிர்வாகக் குழு
2018
நிர்வாகக் குழு
2016
PERTAMA
தலைவர் தொடர்பு எண்
(+6) 012 - 623 2036
துணைத் தலைவர் தொடர்பு எண்
(+6) 013 - 361 5575
செயலாளர் தொடர்பு எண்
(+6) 012 - 394 0183
அலுவலக முகவரி
38 JALAN 4/8, TAMAN SRI GOMBAK,
68100 BATU CAVES, SELANGOR