பத்தாவது பேராளர் மாநாடு 2019
ஆண்டுப் பேராளர் மாநாடு 2019
18 ஆகஸ்ட் 2019 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.00 ராயல் சுங்கை உஜொங் கிளப், சிரம்பான்
நிகழ்ச்சி நிரல்
காலை
மணி 8.30 பேராளர்களின் வருகை & பதிவு
மணி 9.00 அழைக்கப்பட்ட பிரமுகர்களது வருகை
மணி 9.15 சிறப்புப் பிரமுகரது வருகை
மணி 9.30 இறை வணக்கம்
வரவேற்புரை : டத்தோ R.R.M. கிருஷ்ணன் ,
மாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவர்
பேரவைத் தலைவரது உரை :
திரு சி. இராஜரத்தினம்
தலைமையுரை
மாண்புமிகு திரு அந்தோனி லோக்
மலேசிய போக்குவரத்து அமைச்சர்
சிறப்புரை : கல்விக் கொள்கையில் மாற்றங்கள்
திரு ப. இராமநாதன்,
மலேசியக் கல்விக் கொள்கை ஆலோசக
மன்ற உறுப்பினர்
நிர்வாக அமர்வு
மணி 11.30 உறுப்பிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல்
9-வது மாநாட்டுக் குறிப்பை ஏற்றுக்கொள்ளல்
2019 ஆண்டறிக்கையை ஏற்றுக்கொள்ளல்
2019 கணக்கறிக்கையை ஏற்றுக்கொள்ளல்
தீர்மானம் நிறைவேற்றள்
மணி 1.00 நிறைவு விழா
மாண்புமிகு குமாரி நிகோல் டான்,
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்

PERTAMA
தலைவர் தொடர்பு எண்
(+6) 012 - 623 2036
துணைத் தலைவர் தொடர்பு எண்
(+6) 013 - 361 5575
செயலாளர் தொடர்பு எண்
(+6) 012 - 394 0183
அலுவலக முகவரி
38 JALAN 4/8, TAMAN SRI GOMBAK,
68100 BATU CAVES, SELANGOR